Vijayakhanth Jokes |
விஜயகாந்த் ஜோக்ஸ், These Vijayakhanth Jokes are for you Enjoy, விஜயகாந்த் ஜோக்ஸ்,
அண்ணன் விஜயகாந்த் அம்மா வோட ஏன் ஒரே மேடையில் பேசவில்லை ?
போதையில அம்மாவையே அடி பின்னி எடுத்துட்டா அப்பறம் களேபரம் ஆகிடும்ல அதான்.
எப்படி இருக்கு இந்த விஜயகாந்த் ஜோக்ஸ்
விஜயகாந்த் ஜோக்ஸ் : 2
அண்ணன் விஜயகாந்த் வேட்பாளரை ஏன் எட்டி உதைத்தார் ?
ச்சே ச்சே அவர் உதைக்கவில்லை. வேட்பாளர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க நினைத்தார் . அவர் எதற்கு கீழ குனிஞ்சு சிரமபடவேண்டும்,என்று விஜயகாந்தே காலை எடுத்து அவர் தலையில் வைத்தார் அவ்வளவு தான்.
வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் . நேரம் இருந்தால் பார்க்கவும்
ReplyDeleteசிரிப்பா சிரிங்க