பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் T.N S.S.L.C Result வெளியிடும் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பத்தாம் வகுப்பு தேர்வு T.N S.S.L.C விடைத்தாள்களை திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் கம்ப்யூட்டரிலும் பதிவு செய்யப்பட்டு விட்டன. பதிவு செய்யப்பட்ட மதிப்பெண்ணை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் ஓரிரு நாளில் முடிவடைந்துவிடும். அதன்பிறகு, தேர்வு முடிவுகள்(T.N S.S.L.C Result) வெளியிடும் தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வார இறுதியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் T.N S.S.L.C Result வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 28 முதல் ஏப்ரல் 11 வரை இந்தத் தேர்வுகள் T.N S.S.L.C Exams நடைபெற்றன. மாநிலம் முழுவதும் 8.5 லட்சம் மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதினர்.

No comments :
Post a Comment