நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து, தீவிரசிகிச்சைப் பிரிவில்சேர்க்கப்பட்டார்.உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், கடந்த 13ம்தேதியன்று போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனு ம திக்கப் பட்டார்.தொடர்ந்து அவருக்குசிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவரதுஉடல் நிலையில்முன்னேற்றம் ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று அவர்திடீரென தீவிரசிகிச்சைக்குப் பிரிவுக்குமாற்றப்பட்டுள்ளார்.இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளஅறிக்கை:நடிகர் ரஜினிகாந்திற்குசுவாசத்தை மேம்படுத்துவதற்காக, அவர் தீவிரசிகிச்சைப் பிரிவுக்குமாற்றப்பட்டுள்ளார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.அவருக்கு அளிக்கப்பட்டுவரும் பல்வேறு தரப்பட்டசிகிச்சைகளின் மூலம்அவரது உடல் நிலையில்முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது.அவருக்கு சிகிச்சைஅளிக்கும் மருத்துவர்கள்குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து,உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
Thanks : Dinamalar
No comments :
Post a Comment