100ல் 1 போனால் மீதி எவ்வளவு?
00
மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.
ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.
ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?
அது வாயில்லா பிராணி சார்.
Read more School Jokes below also, if you have any jokes related to this category do let us know through the comments section so that we publish your School Jokes at here.
படிச்சு முடிச்சப்புறம் என்ன செய்யலாம்னு இருக்கே...?
புக் கை முடிவிடலாம்னு இருக்கேன் சார்.
உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்ச?
கையை நீட்டு...?
நீங்களும் அதே தப்பை தான் சார் பண்றீங்க...!
மெதுவாக நடந்து வந்தவர் பள்ளிக்கூடம் வந்ததும்
ஏன் திடீரென ஓடுகிறார்.
வேகம் 20 மீட்டர் என போர்டு போட்டிருக்கிதனால்.
ஏன் உங்க பையன் ஸ்கூலில் ஸ்கேல் வைத்து கொண்டு தூங்குகிறான்?
அவன் அளவோடு தூங்குகிறானாம்...!
அந்த பூனை ஏன் இந்த ஸ்கூலை சுற்றி சுற்றி வருது?
அது எலிமென்டரி ஸ்கூல் என்பதால்.
ஆசிரியர் - சுத்தம் சோறு போடும்
மாணவன் - சார் அப்படியென்றால் எதுசார் கொழும்பு ஊத்தும்.
தேள் கொட்டி விட்டால் முதலில் என்ன செய்யேவண்டும்?
ஸ்கூலுக்கு லீவு போடவேண்டும்.
8 ஐயும் 8 ஐயும் கூட்டினால் 9வரும் எப்படி?
தப்பா கூட்டினால் வரும்.
ஏண்டா லேட்டு...? கலட்ட
பள்ளிக்கூடம் மெதுவாக செல்லவும்னு போர்டு போட்டிருந்துச்சு சார்.
ஏண்டா பக்கத்து பையனை பார்த்து பார்த்து பரீட்சை எழுதுற?
பரீட்சையை நல்லா பார்த்து பார்த்து எழுதுன்னு எங்க அப்பாதா ன் சொன்னார் சார்!
This post is posted under the category School Jokes and sourced from various School Jokes Places.
No comments :
Post a Comment