Karunanithi Meets Kanimozi and Raja At Dihar | கருணாநிதி திகாரில் கனிமொழி, ராசாவை சந்தித்தார்

Karunanithi Today met her daughter Kanimozi who is involved in the 2g Scam at The dihar Jail.Kanomozi has been jailed for her involvement in the 2g Scam with DMK minister Raja and Kalaingar TV Director Gandhi who are also involved in 2g Scam.

Thanks : Vikatan

வழக்கமான பார்வையாளர் சந்திப்பு நேரத்துக்குப் பிறகு, சிறப்பு அனுமதியுடன் கனிமொழியை மாலை 5.30 மணியளவில் கருணாநிதி சந்தித்தார்.

அரைமணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பின் போது, கனிமொழியுடன் கருணாநிதியும், ராஜாத்தி அம்மாளும் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் டிவி நிர்வாக அதிகாரி ஆகியோரையும் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.

முன்னதாக, டெல்லி வந்த திமுக தலைவர் கருணாநிதியை வரவேற்க டெல்லி தலைவர்கள் எவருமே வரவில்லை.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf