Salary and Perks of Indian MP's | இந்திய எம்.பி.க்களின் சம்ப ளமும் சலுகைகளும்:

Salary and Perks of Indian MP's | இந்திய எம்.பி.க்களின் சம்ப ளமும் சலுகைகளும்:

Salary and Perks of Indian MP's
Salary and Perks of Indian MP's
இந்திய பாராளுமன்றம் என் பது 545 மக்களவை எம்.பி .க்கள், 250 மாநிலங்கள வை எம்.பி.க்கள் என மொத் தத்தில் 795உறுப்பினர்களை க் கொண்டதாகும்.
இவர்களில், மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப்
பகுதியில் ஒரு வீடு உள் பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல் வேறு வகையான சலுகைகள் வழங்கப்படுகிறது.

மாதாந்திரச் சம்பளமாக ரூ.16,000, மாதந்தோறும் தொகுதிப் படியாக ரூ. 20,000, அலுவலகப்படி யாக ரூ.4,000, தபால் செலவினங்களுக்கு என ரூ.2,000, உதவி யாளருக்கு ஊதியமாக ரூ.14,000-மும் வழங்கப்படுகிறது.

பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்போது, அவைக் கூட்ட த்தில் பங்கேற்பதற்கான தினப்ப டியாக ரூ.1,000 வழங்கப்படுகிற து.

மேலும், டெல்லியில் உள்ள வீட் டுக்கு ஆண்டொன்றுக்கு இலவ சமாக 50,000 யூனிட் மின்சார மும், 4,000 லிட்டர் தண்ணீரும் வழங்கப்படுகிறது.

Salary and Perks of Indian MP's | இந்திய எம்.பி.க்களின் சம்ப ளமும் சலுகைகளும்

இரண்டு தொலைபேசி இணைப்புகள் இலவசம். அவை இரண்டிலும் ஆண்
டொன்றுக்கு இலவசமாக ஒரு லட்சம் இலவச அழை ப்புகள் மற்றும் இண்டர்நெ ட்டுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி மூலமாக 50,000 இலவச அழைப்புக ள், மொபைல் இன்டர்நெட் டில் இந்தியா முழுவதும் இலவச ரோமிங் ஆகியவை யும் அளிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் ரெயிலில் செல்ல பயணச் சீட்டுகள், இந்தியா வுக்குள் 34 முறை மனைவி அல் லது உதவியாளருடன் இலவச விமானப் பயணம் செய்யவும் அ னுமதிக்கப்படுகிறது.



முதல் வகு ப்பு ஏ.சி. ரயிலில் தனது குடும்பத் தினருடன் செல்ல இலவச அனும தியும், மக்களவை கூட்டம் நடை பெறும் வேளையில் தங்கள் தொ குதியில் இருந்து 8 பேரை அழைத் து வந்து விவாதங்களைப் பார்வையிட வைக்க ரெயில் பயணச் சீட்டுகளும் இலவசமாக வழ ங்கப்படுகிறது.

சோஃபா, மேஜை போ ன்றவை வாங்க ஆண்டொன் றுக்கு ரூ.75,000 வழங்கப்படு கிறது. பதவியில் இருக்கும் போதும், ஓய்வு பெற்ற பின்னரும் 500 ரூபாயை மாதாந்திர சந்தாவா க செலுத்தி, மத்திய அரசின் சுகாதார திட்டத்தின்கீழ், மத்தி ய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக் கூடிய தரமான இலவச மருத் துவ சிகிச்சைகளை பெறலாம்.

ஏதேனும் ஒரு அவையில் எம்.பி.யாக பதவி வகித்தவரு க்கு, அடிப்படை ஓய்வூதியமா க மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப் படுகிறது. 5 ஆண்டுகளுக்கு மேல் கூடுத லாக பதவியில் இருந்த ஒவ் வொரு ஆண்டுக்கும் மேலும் ஆயிரத்து 500 ரூபாய் என்ற கணக்கீட்டின்படி அதிகபட்ச மான தொகை ஓய்வூதியமா க வழங்க ப்படுகிறது.

Salary and Perks of Indian MP's | இந்திய எம்.பி.க்களின் சம்ப ளமும் சலுகைகளும்

இவ்வகையில், 5 ஆண்டுகளுக்கு மேல் கூடுதலாக 9 மாதங்கள் பதவி வகித்திருந்தால் கூட, அது ஓராண் டாகவே கணக்கிடப்படும். இரண்டுமு றை எம்.பி.யாக (தொடர்ந்து 10 ஆண்டு களுக்கு) பத வி வகித்திருந்தால் மாதந் தோறும் 40 ஆயிரம் ரூபாயை ஓய்வூதிய மாக பெற முடியும்.

இரு அவைகளிலும் எம்.பி.யாக பதவி வகித்தவர்கள் மரணம் அடைந்த பின்னரும், அவரது கணவர் அல் லது மனைவிக்கு இறந்தவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் சரி பாதி வழங்கப்படும்

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf