Food Chart for Diabetic Patients: நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை

நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை:

Diabetic Patients Food Chart
Diabetic Patients Food Chart

நாம் உண்கின்ற உணவானது குளுக்கோஸ் எனப்படும் பதார்த்த மாக மாற்றப்பட்டு, உடலில் உள்ள உறுப்புகளுக்கும் தேவையான சக்தியை வழங்குகிறது.

இவ்வாறு உருவாகும் குளுக்கோசானது கலங்களின் உள்ளே செல்வதற்கு இன்சுலின் எனப்படும் ஹோர்மோன் உதவி செய்கி றது.

இந்த ஹோர்மோன் உடலில் குறையும் போது அல்லது அதன் தொழிற்பாடு குறையும் போது உருவாக்கப்படும் குளுக்கோசான து கலங்களினுள்ளே செல்லுவது குறைந்து இரத்திலேயே தேங் கிவிடும், இதுவே நீரழிவு நோய் எனப்படுகிறது.




நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை

சாப்பிடக் கூடாதது

1. சர்க்கரை.
2. கரும்பு.
3. சாக்லெட்.
4. குளுக்கோஸ்.
5. காம்பளான்.
6. குளிர் பானங்கள்.
7. சாம் வகைகள்.
8. பால் கட்டி.
9. திரட்டுப்பால்.
10. பனிக்கூழ்.
11. வாழைப்பழம்.
12. பலாப்பழம்.
13. மாம்பழம்.
14. நுங்கு.
15. சப்போட்டா.
16. சீதாப்பழம்.
17. உலர்ந்த திராட்சை.
18. சேப்பங்கிழங்கு.
19. உருளைக்கிழங்கு.
20. சர்க்கரைவள்ளிக்கிழங்கு.

நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை - அளவோடு சாப்பிடலாம்

1. கம்பு.
2. ஓட்ஸ்.
3. அரிசி.
4. அவல்.
5. இரவை.
6. பார்லி அரிசி
7. சோளம்.
8. மக்காச் சோளம்.
9. கேழ்வரகு.
10. கோதுமை.
11. பாதாம் பருப்பு.
12. முந்திரிப் பருப்பு.
13. வேர்க்கடலை.
14. பிஸ்தா பருப்பு.
15. வால் நட்.


நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை - 

அளவில்லாமல் சாப்பிடலாம்:

1. பாகற்காய்
2. சுரைக்காய்.
3. வாழைத்தண்டு.
4. வெள்ளை முள்ளங்கி.
5. தக்காளி.
6. கொத்தவரங்காய்.
7. காராமணி.
8. வெள்ளரிக்காய்
9. அவரைக்காய்.
10. முருங்கைக்காய்.
11. கீரை.
12. கண்டங்கத்திரி.
13. கோவைக்காய்.
14. வெங்காயம்.
15. பூசணிக்காய்.
16. கத்திரிக்காய்.
17. வாழைப்பூ.
18. பீர்க்கங்காய்.
19. பப்பாளிக்காய்.
20. வெண்டைக்காய்.
21. முட்டைக்கோஸ்.
22. நூல்கோல்.
23. கோவிப்பூ.
24. சீமை கத்திரிக்காய்

Subscribe for more articles on நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை and other related articles for the Food Chart for Diabetic Patients from our Tamil Blog.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf