Honda City 2011 Price Will Drop: விலை குறைந்த புதிய ஹோண்டா சிட்டி கார்


ஹோண்டா விலை குறைந்த புதிய சிட்டி காரை அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹோண்டா சிட்டியின் விலையில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டது. இப்போது சிட்டி கார் தயாரிப்புக்கான உதிரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால், மேலும் விலையைக் குறைக்க இருக்கிறது ஹோண்டா. விலை குறைவதோடு, காரில் புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. புது ஹோண்டா சிட்டி, டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கிறது!

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf