மட்டன் ஸ்டூ தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தேங்காய்ப் பால் - 2 கப்
கேரட் - 100 கிராம்
காலிபிளவர் - 100 கிராம்
பச்சை பட்டாணி - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
பட்டை - 2
லவங்கம் - 2
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மட்டன் ஸ்டூ செய்முறை:
மட்டன், காய்கறிகளைச் சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
மட்டன், காய்கறிகளைச் சேர்த்து, இடித்த பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
போதுமான அளவு நீர் ஊற்றி மட்டன், காய்கறிகளை வேக விடவும்.
கலவை வெந்து சுண்டிய பிறகு, தேங்காய்ப்பால் ஊற்றி சிறிது நேரத்தில் இறக்கவும்.

No comments :
Post a Comment