இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனது தயாரிப்புக்களின் விலையை உயர்த்த உள்ளதாக மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை ஏற்றம் அனைத்து தயாரிப்புக்களுக்குமா அல்லது சில குறிப்பிட மாடல்களுக்கு மட்டுமா என பின்னர் அறிவிக்கப்படும் என மாருதி சுசுகி இந்தியா நிறுவன மேலாண் நிர்வாக அதிகாரி மாயன்க் பரீக் தெரிவித்துள்ளார். தற்போது இந்நிறுவனம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.8000 கோடி மதிப்பிலான பாகங்களை இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Home
»
All posts
Don't Create Panic Pm Say's to Jaya: தமிழக முதல்வர் ஜெ., தேவையற்ற பீதியை கிளப்ப வேண்டாம் - மன்மோகன்சிங்
இரு மாநிலங்கள் இடையே நிலவி வரும் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக விரைவில் அதிகாரிகள் தலைமையிலான பேச்சுக்கு ஏற்பாடு செய்ய நீர்வளத்துறை அமைச்சகத்தை கேட்டு கொண்டுள்ளதாகவும், இது தொடர்பான விஷயத்தில் தமிழக முதல்வர் ஜெ., தேவையற்ற பீதியை கிளப்ப வேண்டாம் என்றும் , ஜெ.,வுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சகஜ வாழ்க்கையை பாதிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் கேரளாவின் செயலை தடுத்து நிறுத்தும்படி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் ஜெ.,வுக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் : முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான விஷயம் சுப்ரீம் கோர்ட் அதிகார குழு முன்பு நிலுவையில் இருந்து வருவதால் நாம் எவ்வித முடிவுக்கும் வரமுடியாது. என்றும் , பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கேரள அரசு செயல்படுவதாக கூறியதை என்னை சந்தித்த கேரள அமைச்சர் குழுவிடம் தெரிவித்துள்ளேன்.
இரு மாநில உயர் அதிகாரிகள் பங்கேற்று ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு நீர்வளத்துறை அமைச்சரிடம் அறிவுறுத்தியுள்ளேன். இந்த பேச்சு விரைந்து நடக்கும், அப்போது தமிழக முதல்வராகிய நீங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இதன் மூலம் நல்ல முடிவுகளை எட்ட முடியும் என தான் நம்புகிறேன். இது வரை தேவையற்ற பிரச்னைகளை எழுப்பி மக்களிடம் தவறான பீதியை ஏற்படுத்த வேண்டாம் இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
இன்று தமிழக எம்.பி.,க்கள் பிரதமரை சந்தித்தனர்: தமிழக அ.தி.மு.க., எம்.பி.,க்கள் அணை விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்து பேசினர். தம்பித்துரை, மைத்ரேயன் ஆகியோர் தலைமையின் கீழ் எம்.பி.,க்கள் குழுவினர் பிரதமரிடம் ஒரு மகஜர் ஒன்றையும் அளித்தனர். அணையின் நீர் மட்டத்தை 142 உயர்த்த வலியுறுத்த வேண்டும், கேரள அரசு தேவையில்லாத பிரச்னைகள் எழுப்புவதை தவிர்க்க வேண்டும். என கேட்டுக்கொண்டனர்.
கேரள முதல்வர் பிரதமருடன் சந்திப்பு : கேரள முதல்வர் உம்மன்சான்டி இன்று காலை பிரதமரை சந்தித்து பேசினார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள- தமிழக அரசு எடுக்க வேண்டிய விவகாரம் குறித்து பேசினர்.

P.M Manmohan Sing Writes Letter Regarding Mullaip Periyar Issue: முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை: முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம்
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக இருமாநில அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு ஒத்துழைப்பு தருமாறும் வேண்டுகோள் விடுத்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 29-ந் தேதி அன்று கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:-
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தாங்கள் எழுதிய முந்தைய கடிதங்களையும் கடந்த 29-ந் தேதி எழுதிய கடிதத்தையும் பெற்றேன். அவற்றில் நீங்கள் எழுப்பியுள்ள கருத்துகளை கவனத்தில் கொண்டுள்ளேன். அதுபோல, கேரள மந்திரிகள் குழுவினர் என்னை சந்தித்து தெரிவித்த பிரச்சினைகளையும் கேட்டேன். தற்போது, சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரமளிக்கப்பட்ட கமிட்டி முன்பு இந்த விவகாரம் இருப்பதை அவர்களிடம் தெரிவித்தேன். மக்கள் மத்தியில் பீதி கிளப்பும் விதமாக அர்த்தமற்ற வகையில் பேசவோ, செய்யவோ கூடாது என்பதை உறுதியாக நம்புகிறேன்.
மேலும், இரு தரப்புக்கு இடையே பேச்சுவார்த்தை மற்றும் தகவல் பரிமாற்றங்கள் மூலமாக பரஸ்பர, சுமூகமான, ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை காண முடியும் என கருதுகிறேன். எனவே, நிலுவையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அர்த்தமுள்ள கவலைகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த விவகாரத்தில் உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

Tamil movie songs
எங்கள் G+
விளம்பரதாரர்
வலைப்பூ பெட்டகம்
-
▼
2014
(
109
)
-
▼
August
(
12
)
- Venture Capital in tamil :- வென்ச்சர் கேபிட்டல்
- Poultry Farming:- கோடிகளில் பணம் சம்பாதிக்க கோழி ப...
- TN TET 2014 results
- Business'es That you can do from home:- சிறந்த 10 ...
- Hand Gloves Making:- கையுறை தயாரிப்பு தொழில்
- Microsoft Office 2013:- எம்.எஸ்.ஆபீஸ் 2013
- டெஸ்க்டாப் பகுதியில் சேவ் செய்வதில் உள்ள பிரச்னைக...
- Get 100 GB Storage by Using Bing |
- Heart proplems and T.M.T: இதய ரத்தக்குழாயில் அடைப்...
- கெடுவான், கேடு நினைப்பான் - ஜெயதேவர்
- Chrome browser tips in tamil :- குரோம் பிரவுசர் டி...
- Facebook beats Microsoft and Google: முதல் இடத்தி...
-
▼
August
(
12
)