மனிதவள மேம்பாட்டுத் துறையின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்ம்ரிதீ இராணி அவர்களின் வருட மற்றும் வருட தேர்தல் பிரமானப் பத்திரத்தின் பிரதிகள் இங்கே இணைக்ப்பட்டுள்ளது.
![]() |
Smirthi Irani Educational Qualification |
தன்னுடைய மிகப்பெரிய அரசியல் வாழ்விற்கு முகாந்திரம் தேடும் திருவாளர்.#நாமோ அவர்கள் என்ன சொல்லப்போகிறார். மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் பொறுப்பு திருமதி ஸ்ம்ரிதீ இராணி அவர்களுக்கு எவ்வாறு வழங்கப்பட்டது .திரு நாமோ அவர்கள் மட்டுமே இதற்க்கு பதிலளிக்க முடியும். செய்வாரா அவர்
No comments :
Post a Comment